நாம்  எப்போது  மாறப்  போகிறோம் ..??
கிரிக்கெட் world cup இறுதிப்  போட்டியில்  வென்றாகி  விட்டது..முடிந்த வரை சாலையில் சத்தம் போட்டாகி 
10000-wala சரவெடி போட்டு தூங்கிக் கொண்டிருந்த பெரியவர்களையும், குழந்தைகளையும் எழுப்பி விட்டு
மறுநாள் ..??? மற்றொரு கொண்டாட்டத்திற்கு காத்
நாம் உருவாக்கி இருப்பது உண்மையிலேயே ஒரு ஆரோக்கியமான சமுதாயம் தானா..???
கிரிக்கெட்-ல் இருந்த ஒரே ஒரு ஒற்றுமையைக் குலைக்கக் கூட இதோ IPL வந்துவிட்டது..இது வரை பாகிஸ்தானை எதிரியாகப் 
கங்குலி ஒரு விளையாட்டில் சரியா
அதற்காக நான் ஒன்றும் வீதியில் இறங்கிப்
அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஊழல் செய்கிறார்
மகாத்மா காந்தி சொன்னது.: "Be the change what you want to see"
"மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்"


 
 
தமிழ் மணம்.இன்ட்லி இவைகளில் சமர்ப்பிக்கவும். ஒட்டு போட வசதியாய் இருக்கும்.
ReplyDeleteநல்ல பதிவு. இந்த கேள்விகளுக்கு பதில் நம்மிடம் இருக்காது. மௌனம்தான் பதில்.
ஏனெனனில் நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் குற்றவாளிகள்தான்.நேர்மை அற்றவர்கள் பிறரை மட்டும் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் நியாயம் இருக்க முடியாது.
Thiruttu DVD-la Anniyan padam paarthingala??
ReplyDelete