வணக்கம். உங்கள் நண்பனாக ஒரு வலைப்பதிவு மூலம் நான் அறிமுகமாவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் கண்டு வியந்தவற்றை, கேட்டு மகிழ்ந்தவற்றை, படித்து தெரிந்தவற்றை, உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் இந்த வாய்ப்பு எனக்கு மட்டுமல்லாமல் உங்களுக்கும் சிறிய மகிழ்வை கொடுக்கும் என்று நம்புகிறேன். அவ்வப்போது இந்த அழகிய வழியில் உங்களை சந்திக்கிறேன். நன்றி.
first comment:) Welcome to the blog world. Expecting good stuff from you.
ReplyDeleteஆரம்பமே அம்பாள் படம் போட்டு ஆரம்பிச்சிட்டீங்க... நீங்க நல்லா வருவீங்க தம்பி... :-)
ReplyDeleteThanks da Karthi.. Ramji chosen the name for this Blog.. :P
ReplyDeleteMani, lets see.. whether i ll keep this blog idle or daily posting some Stuffs..
ReplyDeletegood work. its pleasure somehow getting in touch
ReplyDeleteநீங்க கலக்குங்க அண்ணா! :-)
ReplyDeleteஎன் பதிவில் முதலில் மறுமொழியிட்டவர் தான் இங்கேயும்...! ;-)
Dear Raja
ReplyDeleteI am Expecting More from you than the Heading as MALAIKAKITHAM. Its Really nice Name for this Blog and the nature of the Topic is good and the content as Birthday wishes thanks letter is Wonderful as the Topic Malaikakitham
வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஅன்பின் மழைக் காகிதம் - அருமையான அறிமுகத்திற்உ நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete