உடலுக்கு எப்படி உடற்பயிற்சி தேவையோ, அதேபோல் நம் அறிவுக்கும் பயிற்சி தேவை. இதற்கு
சரியான தீர்வுதான் ’Brain Training Apps'. அமெரிக்க உளவியல் அமைப்பும்
இந்த 'பிரைன் டிரெய்னிங் அப்ளிகேஷன்ஸ்’ மனித அறிவின் செயல்பாட்டை சரிவர
வகுத்து அதன் திறனை அதிகரிக்க உதவும் என்று சொல்கிறது. இதோ சில பிரைன்
டிரெய்னிங் அப்ளிகேஷன்ஸ் இதோ...
இந்த
அப்ளிகேஷன்தான் பெரும்பாலான வாடிக்கையாளர்களின் முதல் சாய்ஸாக இருக்கிறது.
இந்த அப்ளிகேஷனானது நம் அறிவின் ஞாபகத்தன்மை, கவனம், பிரச்னைகளைத்
தீர்க்கும் அணுகுமுறை, வேகம் ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்டு
உருவாக்கப்பட்டது.
இந்த அப்ளிகேஷனின் குறிப்பிட்ட சேவைகள் மட்டும்தான் இலவசம். இதன் முழுச் சேவையைப் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் மாதத்துக்கு $15 அல்லது வருடத்துக்கு $80 செலுத்த வேண்டும்.
இந்த அப்ளிகேஷனை 50,00,000 வாடிக்கையாளர்கள் டவுன்லோடு செய்துள்ளனர்.
கேம்ஸ் உள்ளது. இவை அனைத்தும் பயன் பாட்டாளர்களின் ஞாபகத்திறன், கவனத்
தன்மை ஆகியவற்றை அதிகப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டவை. இதில்
ஒவ்வொரு வாடிக்கையாளர் களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். இந்த
மதிப்பெண் அதே வயதில் உள்ள மற்ற வாடிக்கையாளர்களின் மதிப்பெண் களை
அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது.
இந்த அப்ளிகேஷன் இலவசமானது. இந்த அப்ளிகேஷனை 50,00,000 வாடிக்கையாளர்கள் டவுன்லோடு செய்துள்ளனர்.
இதில்
உள்ள புதிர்கள் மற்றும் கேம்ஸ்கள் அனைத்தும் நரம்பியல் விஞ்ஞானிகளால்
வடிவமைக்கப் பட்டவை. பயன்பாட்டாளர்கள் தங்களது வளர்ச்சியை இந்த
அப்ளிகேஷனில் எளிதாகத் தெரிந்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் திறமைக்கேற்ப இந்த அப்ளிகேஷன் புதிர்களையும், விளையாட்டுகளையும் மாற்றி வழங்கும் தன்மையைக் கொண்டது. இதில் நான்கு விளையாட்டு கள் மட்டும் இலவசம். முழுச் சேவையைப் பெற வாடிக்கையாளர்கள் மாதமொன்றுக்கு $13 அல்லது முழுவது மாக $120 கட்ட வேண்டும்.
Lumosity
இந்த அப்ளிகேஷனின் குறிப்பிட்ட சேவைகள் மட்டும்தான் இலவசம். இதன் முழுச் சேவையைப் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் மாதத்துக்கு $15 அல்லது வருடத்துக்கு $80 செலுத்த வேண்டும்.
இந்த அப்ளிகேஷனை 50,00,000 வாடிக்கையாளர்கள் டவுன்லோடு செய்துள்ளனர்.
Fit Brain Trainer
இது ஒரு ஆல்இன்ஒன் பிரைன் டிரெய்னிங் அப்ளிகேஷன். இதில் 360க்கு அதிகமான டிரெய்னிங்இந்த அப்ளிகேஷன் இலவசமானது. இந்த அப்ளிகேஷனை 50,00,000 வாடிக்கையாளர்கள் டவுன்லோடு செய்துள்ளனர்.
Cognifit Brain Fitness
ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் திறமைக்கேற்ப இந்த அப்ளிகேஷன் புதிர்களையும், விளையாட்டுகளையும் மாற்றி வழங்கும் தன்மையைக் கொண்டது. இதில் நான்கு விளையாட்டு கள் மட்டும் இலவசம். முழுச் சேவையைப் பெற வாடிக்கையாளர்கள் மாதமொன்றுக்கு $13 அல்லது முழுவது மாக $120 கட்ட வேண்டும்.
Brain Trainer Special
Happify
No comments:
Post a Comment