தமிழக மக்களின் எண்ணத்தை அறிந்து கொள்வதற்கு விகடன் எடுத்த சர்வே மேலே கொடுத்து உள்ளேன். என்னை பொறுத்தவரை கடும் இழுபறி இருக்கும் என் எதிர் பார்கிறேன். அழகிரி தாயவள் தென் மாநிலத்தை பற்றி கவலை பட தேவை இல்லை. பார்க்கலாம் இன்னும் ஆறு மாசத்தில் என்ன என்ன மாற்றங்கள் நடை பெற போகிறது என்று !!!
நன்றி - விகடன் சர்வே டீம்
No comments:
Post a Comment