1) ஆங்கில உயிரெழுத்துகள் a,e,i,o,u ஆகிய ஐந்தையும் தன் பெயரினுள் கொண்ட ஒரே நாடு, 'Mozambique'.
2)a b c d e f ஆகிய ஆறு எழுத்துகளும் கொண்ட சிறிய வார்த்தை 'Feedback'.
3) ஆங்கில டைப்ரைட்டிங் மிஷினைப் பயன்படுத்தும்போது, ஒரே ஒரு வரிசையை மட்டும் பயன்படுத்தி நம்மால் தட்டக்கூடிய மிக நீளமான வார்த்தை 'Typewriter'
4) ஆங்கிலத்தில், One, Two, Three என்று எழுதும்போது Ninety Nine வரை ஒரு தடவைகூட a b c d எழுத்துகள் வரவே வராது.
ஆர். பிரசன்னா
காஞ்சி பெரியவரின் ஆன்மீக அருளுரை அர்த்தம் உள்ளது.
ReplyDeleteதூய்மையான சிந்தனை நிறைந்த சிறப்பினை சீர்பட தந்தமைக்கு
"மழைக் காகிதத்தை" மனம் விழைந்து பாராட்டுகிறேன்.வாழ்க! வளர்க!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
(எனது வலைப் பூ பக்கம் வாருங்கள்!
உறுப்பினராக இணைந்து உன்னத வாக்கினைத் தாருங்கள்! நன்றி!)