Search This Blog

Sunday, July 12, 2015

4G ஸ்மார்ட் போன்கள்

லெனோவோ K3 நோட் (Lenovo K3 Note)

டிஸ்ப்ளே – 5.5 இன்சஸ் 1080x1920 401 PPI IPS டிஸ்ப்ளே.
பின்புற கேமரா – 13 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.7 GHz Octo-Core.
கிராபிக்ஸ் பிராசஸர் – Mali-T760MP2.
ரேம் – 2GB, டூயல் சிம் வசதி.
பேட்டரி – 3000 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 16 GB.
SD கார்டு – 32 GB வரை.
ஆன்லைனில் மட்டுமே வாங்க முடியும்.
பிளஸ்:  டிஸ்ப்ளே  பிராசஸர்.
மைனஸ்:  எடை.
விலை: ரூ.9,999


யு யுபோரியா (Yu Yuphoria)

டிஸ்ப்ளே – 5 இன்சஸ் 720x1280 294 PPI IPS டிஸ்ப்ளே.
பின்புற கேமரா – 8 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.2 GHz Quad Core.
கிராபிக்ஸ் பிராசஸர் – Adreno 306
ரேம் – 2GB.
பேட்டரி – 2230 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 16 GB.
SD கார்டு – 32 GB வரை.
டூயல் சிம் வசதி.
பிளஸ்:  டிசைன்.  இயங்குதளம்.
மைனஸ்:  டிஸ்ப்ளே.  பேட்டரி
விலை: ரூ.6,999

ஸியோமி ரெட்மி நோட் 4G (Xiaomi Redmi Note 4G)

டிஸ்ப்ளே – 5.5 இன்சஸ் 720x1080 267 PPI IPS டிஸ்ப்ளே.
பின்புற கேமரா – 13 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.6 GHz Quad Core.
கிராபிக்ஸ் பிராசஸர் – Adreno 305.
ரேம் – 2GB.
பேட்டரி – 3100 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு 4.4
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 8 GB.
SD கார்டு – 64 GB வரை.
பிளஸ்:  கேமரா.  பேட்டரி.
மைனஸ்:  எடை
விலை: ரூ.7,999


ஏசஸ் ஜென்போன் 2 ZE550ML (Asus Zenfone 2 ZE550ML)
டிஸ்ப்ளே – 5.5 இன்சஸ் 720x1280 267 PPI IPS டிஸ்ப்ளே.
பின்புற கேமரா – 13 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.8 GHz Quad Core.
கிராபிக்ஸ் பிராசஸர் – Power VR G6430.
ரேம் – 2GB.
பேட்டரி – 3000 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 16 GB.
SD கார்டு – 64 GB வரை.
டூயல் சிம் வசதி.
பிளஸ்:  டிசைன்.  இயங்குதளம்.
மைனஸ்:  கேமரா.
விலை: ரூ.12,999
செ.கிஸோர் பிரசாத் கிரண்

No comments:

Post a Comment