Search This Blog

Wednesday, July 22, 2015

கேட்ஜெட்ஸ்

பேனாசோனிக் பி55 நோவோ (Panasonic P55 Novo 13)


டிஸ்ப்ளே – 5.30 இன்ச் 720x1280 பிக்ஸல்.
பின்புற கேமரா – 13 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.4 GHz Octo-Core.
ரேம் – 1 GB.
பேட்டரி – 2500 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு கிட்-கேட் 4.4.2
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 8 GB.
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 32GB வரை.

பிளஸ்:

கேமரா.
பிராசஸர்.

மைனஸ்:
பேட்டரி.
ரேம்

விலை: ரூ.9,290

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் லேப்டாப் (Micromax Canvas Laptab)


இதை லேப்டாப்பாகவும் டேப்லெட்டாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
டிஸ்ப்ளே 10.10 இன்ச், 1280x800 பிக்ஸல்.
முன்புற, பின்புற கேமரா 2 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.33GHz Quad-core Intel Atom Z3735F.
இயங்குதளம் – விண்டோஸ் 8.1
இன்டெர்னல் ஸ்டோரேஜ் 32 GB.
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் 64 GB வரை.
ரேம் 2 GB,  பேட்டரி 7700 mAh.

பிளஸ்:

விலை, 3G வசதி உண்டு.

மைனஸ்:

கேமரா,  கீ-போர்டு.

விலை: ரூ.14,999

ஏர் ஸ்ட்ரீம் அப்ளிகேஷன் (AirStream App)


லேப்டாப்/டெஸ்க்டாப்பில் உள்ள பாடல்கள், போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியவற்றை ஸ்மார்ட் போனில் இந்த அப்ளிகேஷனை வைத்து மேனேஜ் செய்யலாம்.

லேப்டாப்/டெஸ்க்டாப்பில் உள்ள அக்கவுன்ட் மூலம் இந்த அப்ளிகேஷனை லாகின் செய்ய வேண்டும்.

ஃபைல்களை வைஃபை நெட்வொர்க் மூலம் காப்பி செய்துகொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரு இயங்குதளத்திலும் இந்த ஆப்ஸை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.


பிரைன்வேவ்ஸ் ப்ளூ-100 (Brainwavz Blu-100)


இது ஒரு In-Ear ப்ளூ-டூத் இயர்போன்.

கறுப்பு நிறத்தில் உள்ள இந்த இயர்-போன் மூன்று சிலிகான்  டிப்ஸ்களைக் கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களது காதுக்கு ஏற்ப ஒரு சிலிகான் டிப்பை செலக்ட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிளஸ்:
குறைவான எடை.
சிலிகான் டிப்ஸ்.

மைனஸ்:
பேட்டரி.
விலை: ரூ.2,799


ஸோலோ பிளாக் (Xolo Black)


டிஸ்ப்ளே – 5.5 இன்ச் 1080x1920 பிக்ஸல்.
பின்புற கேமரா – 13 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1 GHz Octo-Core.
ரேம் – 2 GB.
பேட்டரி – 3200 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 16 GB.
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 32GB வரை.

பிளஸ்:
பிராசஸர்.

மைனஸ்:
டிசைன்.

விலை: ரூ.12,999

கூகுள் க்ரோம்காஸ்ட் – ஈதர்நெட் அடாப்டர் (Google Chromecast - Ethernet Adapter)

2013-ம் ஆண்டு வெளியிடப்பட்ட க்ரோம்காஸ்ட்டிற்கு கூகுள் நிறுவனம் Ethernet Adapter-யை வெளியிட்டுள்ளது.

$15 என்ற விலையில் விற்கப்படும் இந்த கேட்ஜெட்டை வாடிக்கையாளர்கள் கூகுள் ப்ளே-ஸ்டோரில் வாங்கலாம்.

செ.கிஸோர் பிரசாத் கிரண்

No comments:

Post a Comment