Search This Blog

Saturday, September 05, 2015

ஷண்முகவடிவு சுப்புலட்சுமி (16.9.1916 11.12.2004) விருதுகளும் பட்டங்களும்!


எம்.எஸ். என்ற மணிமகுடத்துக்கு அழகுசேர்த்த வைரக்கற்களாய் ஜொலித்தன அவர் பெற்ற விருதுகளும், பட்டங்களும். அவற்றுள் குறிப்பிடத்தக்க சில.

1940 - கும்பகோணம் வாணி விலாச சபையால் வழங்கப்பட்ட இசைவாணி பட்டம்
1954 - மத்திய அரசின் பத்மபூஷண்
1956 - சங்கீத நாடக அகாடமி விருது
1967 - கல்கத்தா ரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
1968 - சென்னை மியூஸிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருது
1970 - தமிழிசைச் சங்கத்தின் இசைப் பேரறிஞர் விருது
1973 - டெல்லி பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் மற்றும் திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம்
1974 - பிலிப்பைன்ஸ் நாட்டின் ரோமன் மகசேசே விருது
1975 - மத்திய அரசின் பத்மவிபூஷண்
1980 - தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தனிப்பெரும் கலைஞர் விருது
1980 - பனாரஸ் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம்
1981 - விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் ‘தேசிகோத்தமா’ விருது
1986 - ரசிக ரஞ்சனி சபாவின் கலா ரத்னா
1987 - சென்னை பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம்
1988 - மத்தியப்பிரதேச அரசு வழங்கிய காளிதாஸ் சம்மான் தான்சேன் விருது
1990 - இந்திராகாந்தி விருது
1997 - ஸ்வரலய புரஸ்கார் விருது
1996 - ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது
1998 - பாரத ரத்னா
2000 - எஸ்.வி.என்.ராவ் விருது
2002 - சென்னை மியூஸிக் அகாடமியின் 75-வது ஆண்டு சிறப்பு விருது
2004 - புதுதில்லி அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது

No comments:

Post a Comment