Search This Blog

Monday, September 28, 2015

ஆப்பிள் ஐபோன்

ஆப்பிள் ஐபோன் 6எஸ் (Apple iPhone 6s)

 
ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட லேட்டஸ்ட் ஐபோன் இது. டிஸ்ப்ளே–4.70 இன்ச் 750x1334 பிக்ஸல் 326 ppi.
பின்புற கேமரா–12 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா–5 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – ஆப்பிள் A9 பிராசஸர்.
ரேம் – 2 GB.
பேட்டரி – 1715 mAh.
இயங்குதளம் – ஐஓஎஸ் 9
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 16/64/128 GB.
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – கிடையாது.
எடை- 143 கிராம்.
டூயல் சிம் வசதி கிடையாது.
பிளஸ்: கேமரா,  இயங்குதளம்,  டிசைன்.
மைனஸ்: விலை
விலை: ரூ 42,834, ரூ 49,434, ரூ 56,034


ஆல்காடெல் ஒன் டச் வாட்ச் (Alcatel OneTouch Watch)
Flipkart : http://bit.ly/1QExhJw


இது ஒரு அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வாட்ச்.

1.22 இன்ச் TFT டச் ஸ்க்ரீன் கொண்டுள்ள இந்த வாட்ச்சை, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளத்தால் செயல்படும் கேட்ஜெட்களோடு இணைத்துப் பயன்படுத்தலாம்.

IP67 ரைடிங்கை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் வாட்ச், தூசி மற்றும் தண்ணீரை தாங்கும் தன்மையை கொண்டுள்ளது.

210 mAh பேட்டரியைக் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட் வாட்ச்சை பயன்படுத்தி கால்கள், எஸ்எம்எஸ், இ-மெயில், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற அப்ளிகேஷன்களின் அறிவிப்புகளை தெரிந்துகொள்ளலாம்.

கறுப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு நிறங்களில் விற்கப்படும் இந்த ஸ்மார்ட் வாட்ச்சின் இந்திய விலை ரூபாய் 7,999.


மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் ப்ளே (Motorola Moto X Play)
Flipkart : http://bit.ly/1YGNjbN


இது மோட்டோரோலா நிறுவனம் வெளியிட்டு இருக்கும் போன்.
டிஸ்ப்ளே – 5.50 இன்ச் 1080x1920 பிக்ஸல் 403 ppi.
பின்புற கேமரா – 21 மெகா பிக்ஸல்; முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.7 GHz Octo-Core Qualcomm Snapdragon 615.
ரேம் – 2 GB, பேட்டரி – 3630 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1.1
இன்டெர்னல், எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ்16 – 128GB வரை.
எடை – 169 கிராம். டூயல் சிம் வசதி கிடையாது.
பிளஸ்: பேட்டரி,  கேமரா,  இயங்குதளம்.
மைனஸ்: டிசைன்
 விலை: ரூ. 18,499 (16 GB), ரூ.19,999 (32 GB)


சான்டிஸ்க் கனெக்ட் வயர்லெஸ் ஸ்டிக் (SanDisk Connect Wireless Stick)
Flipkart : http://bit.ly/1KB2Thy

இது கேட்ஜெட்களின் WiFi ஹாட்-ஸ்போட்டைக் கொண்டு இயங்கும் ஒரு ஸ்டோரேஜ் கருவி.
இதை சாதாரண USB ஃப்ளாஷ் டிரைவாகவும் பயன்படுத்தலாம்.
ஒரே நேரத்தில் மூன்று கருவிகளோடு இந்த ஸ்டிக்கை இணைத்துப் பயன்படுத்தலாம்.
பேட்டரியைக் கொண்டு இயங்கும் இந்த வயர்லெஸ் ஸ்டிக் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் ஆகிய அனைத்து இயங்குதளத்திலும் ‘SanDisk Connect’ அப்ளிகேஷனைக் கொண்டு பயன்படுத்தலாம்.
இதன் விலை:   ரூ..2,790 (16GB), ரூ..3,790 (32 GB),  ரூ..5,490  (64 GB),  ரூ..9,490 (128 GB)

No comments:

Post a Comment