இன்று நாம் ஓர்
ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்ல வேண்டும் என்றால், யாரிடமும்
வழிகேட்பதே இல்லை. நம்மிடம் உள்ள செல்போனில் மேப் ஆப்ஸ்களுக்குள் புகுந்து,
நாம் செல்லும் இடத்தைக் குறிப்பிட்டால், நாம் செல்ல வேண்டிய வீட்டு வாசல்
வரை வழிகாட்டிவிடு கின்றன.
இந்த நவீன ஆப்ஸ்கள் கண்டுபிடிப் பதற்கு முன்பே மனிதர்கள் தங்கள் பயணங்களைச் சரியாக மேற்கொண்டார் கள் என்றால், அதற்குக் காரணம் காம்பஸ் எனும் திசைகாட்டிதான்.
கி.மு இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் காந்த ஊசிகளைப் பயன்படுத்தி வழிகளைக் கண்டறிந்துள்ளனர். இந்தியாவில், நான்காம் நூற்றாண்டில் சுற்றுலாப் பயணிகள் பயணிக்க இந்தத் திசைகாட்டி பயன்படுத்தப்பட்டுள்ளது. காந்தம் வடக்கு, தெற்காகத் திசை காட்டும். அதற்குப் பக்கவாட்டில் கிழக்கு, மேற்கு திசைகளைக் கணித்து அது காட்டும் கோணத்தில் பயணித்துச் சரியான இலக்கை பயணிகள் அடைந்துள்ளனர்.
இந்தியர்கள் ஐரோப்பா வரை சென்று போரிட்டதற்கும், வாஸ்கோடகாமா இந்தியா வந்ததற்கும்கூட இந்தத் திசைகாட்டிதான் முக்கியக் காரணம். பெரிய நாடுகளையும், இயற்கை வளங் களையும் கண்டறிய இந்தத் திசைகாட்டி தான் பயன்பட்டது. பின்னர் காலப்போக்கில் இந்தக் காந்த ஊசி திசைகாட்டிகள் சூரியசக்தியில் இயங்கும் வகையிலும், ரேடியோ கதிர்களைக் கொண்டும் இயங்கும் விதத்திலும் மாறின.
தொழில்நுட்ப வளர்ச்சியில், இணையத்தில் புகுந்த உலகம் இந்தப் பழைமையான கருவியைப் பயன்படுத் துவது குறைந்தது. அதனால் இந்தக் கருவி கணினி செல்போனுக்குள் நுழைந்து இணையத்தோடு இணைந்த திசைகாட்டி மேப் ஆப்ஸ்களாக மாறியது.
இன்றைக்கு சென்னையில் இருந்து கொண்டு டெல்லிக்குச் செல்ல வேண்டும் எனில், எவ்வளவு கி.மீ பயணிக்க வேண்டும், இடையே எத்தனை ஊர்களைக் கடந்து செல்ல வேண்டும், விமானம், ரயில், கார் ஏன் நடந்துசென்றால் எத்தனை மணி நேரத்தில் செல்லலாம் என்று கணித்துச் சொல்லிவிடுகின்றன இந்த நவீன திசைகாட்டிகள். வாழ்க்கை யில் இக்கட்டான சூழலில் யாராவது வழிகாட்டுவார்களா என்பதுபோல் வழிதெரியாமல் இருக்கும் பலருக்கு இந்தத் திசைகாட்டி எனும் கண்டுபிடிப்பு தான் வழிகாட்டியாக உள்ளது.

ச.ஸ்ரீராம்

சரியான தீர்வுதான் ’Brain Training Apps'. அமெரிக்க உளவியல் அமைப்பும்
இந்த 'பிரைன் டிரெய்னிங் அப்ளிகேஷன்ஸ்’ மனித அறிவின் செயல்பாட்டை சரிவர
வகுத்து அதன் திறனை அதிகரிக்க உதவும் என்று சொல்கிறது. இதோ சில பிரைன்
டிரெய்னிங் அப்ளிகேஷன்ஸ் இதோ...
இந்த
அப்ளிகேஷன்தான் பெரும்பாலான வாடிக்கையாளர்களின் முதல் சாய்ஸாக இருக்கிறது.
இந்த அப்ளிகேஷனானது நம் அறிவின் ஞாபகத்தன்மை, கவனம், பிரச்னைகளைத்
தீர்க்கும் அணுகுமுறை, வேகம் ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்டு
உருவாக்கப்பட்டது.
கேம்ஸ் உள்ளது. இவை அனைத்தும் பயன் பாட்டாளர்களின் ஞாபகத்திறன், கவனத்
தன்மை ஆகியவற்றை அதிகப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டவை. இதில்
ஒவ்வொரு வாடிக்கையாளர் களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். இந்த
மதிப்பெண் அதே வயதில் உள்ள மற்ற வாடிக்கையாளர்களின் மதிப்பெண் களை
அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது.
இதில்
உள்ள புதிர்கள் மற்றும் கேம்ஸ்கள் அனைத்தும் நரம்பியல் விஞ்ஞானிகளால்
வடிவமைக்கப் பட்டவை. பயன்பாட்டாளர்கள் தங்களது வளர்ச்சியை இந்த
அப்ளிகேஷனில் எளிதாகத் தெரிந்துக்கொள்ளலாம்.
இந்த
அப்ளிகேஷன் எழுத்துக்களை வெவ்வேறு வரிசையில் நினைவில் வைத்துக்கொள்வது,
போன் நம்பர்களை நினைவில் வைத்துக்கொள்வது, கணித புதிர்கள் ஆகியவற்றைக்
கொண்டு பயன்பாட்டாளர்களின் அறிவுத்திறனை வளர்க்கிறது. இது முற்றிலும்
இலவசமான அப்ளிகேஷன். இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும்தான் பெற
முடியும்.
நேர்மறை
உளவியல் யுக்திகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த அப்ளிகேஷன், இதில் உள்ள
புதிர்கள், விளையாட்டுகள் அனைத்தும் பயன் பாட்டாளர்களை நாள் முழுவதும்
மகிழ்ச்சி யாக வைத்திருக்க உதவும். இந்த இலவச அப்ளிகேஷன், ஆப்பிள்
நிறுவனத்தின் ஐ.ஓஸ் இயங்குதளத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

அணிந்துகொள்ளலாம். இந்தக் கைப்பட்டையில் (Band) உள்ள சென்சார்கள்
மனிதனின் தினசரி அசைவுகளைக் கண்காணித்துக் கொள்கிறது. கண்காணித்த தகவல்களை
‘Nike Fuel’-களாக மாற்றிவிடும். ‘Nike Fuel’ என்பது ஒவ்வொரு வேலைக்கும்
நாம் செலவிடும் சக்தியின் ஒரு புதுமையான அளவுகோல். இதைவைத்து ஒருவர்
தங்களது தினசரி உழைப்பைக் கண்காணித்துக் கொள்ளலாம். இந்தக் கைப்பட்டையை
ப்ளூ-டூத் மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு
வாடிக்கையாளர்களுக்கும் இணையத்தில் ஒரு நைக் அக்கவுன்ட்டும் தேவை. இந்தக்
கைப்பட்டை இந்திய மார்க்கெட்டில் ரூபாய் 14,590 என்ற விலையில்
விற்கப்படுகிறது.
இந்த
கேட்ஜெட் சைக்கிளிங் செய்பவர்களுக்கும் ஓடுபவர்களுக்கும் மிகப் பயனுள்ள
கேட்ஜெட்டாக அமையும். பார்ப்பதற்கு ஒரு வாட்ச் போலக் காட்சியளிக்கும் இந்த
கேட்ஜெட் GPS வசதியைக் கொண்டது. இதன்மூலம் ஒருவர் பயணத்தைக் கடக்கும்
தூரம், நேரம் மற்றும் வேகம் ஆகியவற்றைக் கண்காணித்துக் கொள்ளலாம். இந்த
விவரங்கள் அனைத்தும் 'Polar’ இணையதளத்தின் அக்கவுன்ட்டில் சேமிக்கப்படும்.
இந்தக்
கைப்பட்டையை கையின் மேற்பகுதியில் மாட்டிக்கொள்ளலாம். இந்த கைப்பட்டை
முழுவதும் ‘நைலானால்’ ஆனது. மேலும், இதன் எடை மிகக் குறைவு. எனவே, இந்தக்
கைப்பட்டையை கையில் அணிவதற்கு எந்த இடையூறும் இருக்காது. இந்தக்
கைப்பட்டையில் உங்களது ஸ்மார்ட்போன் அல்லது ஐ-பேடு ஆகியவற்றைப்
பொருத்திவிடலாம். ஓடும்போதும் வொர்க்-அவுட் செய்யும்போதும் இந்த பட்டை
கையில் அணிவதற்கு வசதியாக இருக்கும். ஸ்மார்ட் போன்/ஐ-பேடில் உள்ள
அப்ளிகேஷன்களைப் பயன்படுத்த இந்தக் கைப்பட்டை மிக உதவியாக இருக்கும்.
ஹெட்-போன்ஸ் இணைப்பதும் இந்தப் பட்டையில் சுலபம்தான். இதன் விலை
இந்தியாவில் ரூ.2,500/
உருவாக்கப்பட்டதே இந்த 'Beddit’ கேட்ஜெட். இந்த கேட்ஜெட் பார்ப்பதற்கு ஒரு
பெரிய கைப்பட்டை (Band) போல இருக்கும். இதை நாம் தூங்கும் படுக்கையில்
நன்கு விரித்து, அதன் மீது படுத்துத் தூங்கினால் போதும். இந்த கேட்ஜெட்
தூங்குபவர்களின் இதயத் துடிப்பு, சுவாச அளவு, தூக்க சுழற்சி மற்றும்
தூங்கும் நேரம் ஆகியவற்றைக் கண்காணித்துக் கொள்ளும். கண்காணித்த தகவல்களை
வைத்துக் கொண்டு 110 மதிப்பெண்ணுக்கு மார்க்கும் தரும். இந்த மார்க்கை
ப்ளூடூத் மூலம் நமது போனுக்கு அனுப்பி விடும். இதன்மூலம் நம் தினசரி
தூக்கத்தின் தரத்தைத் தெரிந்துக்கொள்ளலாம். இதன் விலை ரூ.9,200.
இருமல்,
சளி இருப்பவர்கள் இரண்டு மூன்று முறையாவது சோப் போட்டுக் கை கழுவ
வேண்டும். நோய் உள்ளவர்களின் கை, கால், வாய்ப் பகுதிகளை மற்றவர்கள் தொடக்
கூடாது. சளி, இருமல் தொடர்ந்து இருந்தால், அதை அலட்சியப்படுத்தாமல், உடனே
பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பரிசோதனையில் ‘பாசிட்டிவ்’ என்று வந்தால்,
சிகிச்சைக்காக உடனே அவரைத் தனிமைப்படுத்த வேண்டும்.

வெள்ளை அரிசி யாருக்கு ஏற்றது?