Search This Blog

Saturday, September 08, 2012

வாலின் நிழல்


அணில்களில் சுமார் 300 வகைகள் காணப்படுகின்றன.

Squirrel எனும் கிரேக்க வார்த்தைக்கு வாலின் நிழல் என்று பொருள்.  

சுமார் 20 அடி வரை தாவும் ஆற்றலைப் பெற்றுள்ளன. இவற்றின் பின்னங்கால்கள் நீளமாகவும், முன்னங்கால்கள் சற்றுக் குட்டையாகவும் இருக்கும். இதனால் மரங்களில் வேகமாகத் தாவிக் குதித்து ஏற முடிகிறது.

அணில்கள் சுமார் நூறு அடி உயரத்திலிருந்து கீழே சிறு காயம் ஏதும் இல்லாமல் குதிக்கும் ஆற்றல் கொண்டவை. வால் சமநிலைப்படுத்திக் கொள்ளவும் மேலிருந்து கீழே குதிக்கும்போது பாராசூட் போலவும் பயன்படுகிறது.


1 comment:

  1. நல்ல தகவல்....

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete