Search This Blog

Monday, July 18, 2011

லாபம் ஈட்டவும் அடகு வைக்கலாம்!


டகு... போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் படிக்கட்டு என வாழ்க்கையில் போகவே கூடாத இடங்களின் வரிசையில் ஒருகாலத்தில் அடகு வைப்பதுவும் இருந்தது. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது; கருத்துகளும் மாறிவிட்டது. ஓர் ஆத்திர அவசரத்துக்கு யாரிடமும் கையேந்தாமல் நம்மிடம் இருக்கும் நகைகளையோ, சொத்துகளையோ அடகு வைத்து நிலைமையைச் சமாளிப்பதே நல்லது என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டு விட்டது. இப்போது அடுத்தகட்டமாக அவசர நிலைமைகளைச் சமாளிப்பதற்காக மட்டுமின்றி, லாபம் சம்பாதிக்கும் ஒரு வழியாகவும் அடகு வைப்பதைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் புத்திசாலிகள்.

தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கு கொடுக்கும் வட்டியைவிட அடமானக் கடனுக்கு குறைவான வட்டி என்பதால் அதன் மூலம் தங்கள் சுமையைக் குறைத்துக் கொள்கிறார்கள். இன்னும் சிலரோ ஒருபடி மேலேபோய் தங்கள் சொத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு ஒரு வழியாகவே அடகு வைப்பதை மாற்றியிருக்கிறார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால் குறைந்த வட்டியில் அடகு வைத்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு முதலீடு செய்து அதிக லாபம் பார்க்க முடியும். அல்லது அதிக வட்டி கட்டுவதிலிருந்து நமது சுமையைக் குறைத்துக் கொள்ள முடியும். அல்லது சொத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். யோசித்துப் பார்த்தால் இன்னும் எத்தனையோ விதங்களில் அடகு வைப்பது லாபம் தரக்கூடியதாகவே இருக்கிறது. 

இப்படி நல்வாய்ப்புகளை வழங்குவதாக மாறியிருக்கிறது அடகு. இந்நிலையில் எவற்றையெல்லாம் அடகு வைக்கலாம், அடகு வைக்கும்போது எதிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் சொன்னால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அவற்றைப் படித்துப் பயனடையுங்கள்!தங்கத்தை தாராளமாக 'அடகின் ராணி’ என்றே சொல்லலாம். காரணம் மற்ற எந்த கடன் வாங்குவதை விடவும் டக்கென்று நகையை அடகு வைத்து கடன் வாங்கிவிடலாம் என்பதால்தான். நகை இருந்தால் கிட்டத்தட்ட கையில் ரொக்கம் இருப்பதற்குச் சமம்! அதனால்தான் தங்கம் இன்றைக்கும் பளபளக்கிறது!

சாதகங்கள்!

பத்திரங்களையும் ஆவணங்களையும்போல அல்லாமல் சில நிமிடங்களி லேயே தங்க நகையின் தரத்தை யும் மதிப்பையும் சோதித்து அறிந்து கொள்ள முடியும். இந்த கையில் நகையைக் கொடுத்து அந்த கையில் பணத்தை எளிதாக வாங்கி விடலாம்!
கூட்டுறவு உள்ளிட்ட சில வங்கிகளில் அடகு வைக்க வங்கிக் கணக்குக்கூட தேவைப் படாது. கூட்டுறவு வங்கிகளில் ரேஷன் கார்டு நகல் மட்டும் கொடுத்தால் போதும்; உடனடி யாக உறுப்பினராகி, நகைக் கடனைப் பெற்று விடலாம். 


ஒருவர் அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை தாராளமாக நகைக் கடன் பெற முடியும். இருப்பினும் இத்தொகை வங்கிக்கு வங்கி மாறுபடும். தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப கடன் தொகையும் மாறுபடும். தற்போது கிராமுக்கு சுமார் 1,400 ரூபாய் வரை கடன் தருகிறார்கள்.

வங்கிகளில் மட்டுமின்றி அடகுக் கடைகள், தனிநபர்கள் என எல்லா இடத்திலும் தங்கம் செல்லுபடியாகும்!

கவனத்தில் கொள்ள வேண்டியவை!

வங்கிகளில் கடன் தொகையில் சுமார் 0.56% செயல்பாட்டுக் கட்டணம் இருக்கும்.
வங்கிகளில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே அடகில் வைத்திருக்க முடியும். அதன் பிறகு மீட்டாக வேண்டும். ஆனால், மீட்ட மறுநாளே மீண்டும் அடகு வைத்து நிலைமையைச் சமாளிக்கலாம்.

வங்கிகளில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே அடகில் வைத்திருக்க முடியும். அதன் பிறகு மீட்டாக வேண்டும். ஆனால், மீட்ட மறுநாளே மீண்டும் அடகு வைத்து நிலைமையைச் சமாளிக்கலாம்.

தனியார் நிதி நிறுவனங் களில் வட்டி மிக அதிகம். சில தனியார் நிறுவனங்களில் முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு வட்டியும், அதன் பிறகு மிக அதிக வட்டியும் வசூலிக் கிறார்கள். இதில் கொடுமை, மூன்று மாதங்கள் தாண்டிய பிறகுதான் அதிக வட்டி விதிக் கிறார்கள் என்றாலும், கடன் வாங்கிய முதல் நாளிலிருந்தே அந்த அதிக வட்டியை கணக்குப் பண்ணி கறந்து விடுகிறார்கள்! 

தனியார் நிதி நிறுவனங் களில் நகை அடமானம் வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், விதிமுறைகளை ஒரு முறைக்கு இரு முறை படித்து பார்த்துவிட்டு கையெழுத்து போடவும்.

தனிநபர்கள், பான் புரோக்கர்கள் ஆகியோரிடம் அடகு வைப்பதை கடைசிக் கட்டமாக வைத்துக் கொள்ளவும்.

வரிச் சலுகை!  
  
நகை அடமானக் கடனுக்கு மாதச் சம்பளம் வாங்கும் நபர்களுக்கு வரிச் சலுகை கிடையாது. ஆனால், பிஸினஸ் செய்யும் நபர்களுக்கு வட்டியை லாபத்தில் கழித்துக் கொள்ளலாம். அதாவது இந்தத் தொகையை தொழில் செலவில் கணக்கு காண்பித்து, சலுகை பெறலாம். நகைக் கடன் அத்தாட்சி கடிதம் மற்றும் வட்டி ரசீது போன்றவைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது அவசியம்.    


கையில் காசில்லை; தவிர்க்க முடியாத தேவைக்கு பணம் தேவை. இந்த மாதிரி சமயங்களில் சொத்து இருந்தால் கவலையில்லை. வீடோ, மனையோ, ஃப்ளாட்டோ அதன் மதிப்புக்கேற்றவாறு அடமானம் வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம். வாங்கிய கடனை வட்டியோடு அசலையும் ஒவ்வொரு மாதமும் கட்டினால் சொத்தும் கையை விட்டுப் போகாது; நம் பிரச்னையும் தீரும்.

வீட்டை அடமானம் வைப்பது என்று முடிவு செய்யும் பட்சத்தில் தனிப்பட்ட ஆட்களிடம் அடமானம் வைப்பதைவிட வங்கிகளில் அடமானம் வைப்பது பாதுகாப்பானது. தனியார் வங்கிகளில் தாராளமாக கடன் கிடைக்கும். ஆனால் வட்டி அதிகமாக இருக்கும். பொதுத்துறை வங்கிகளில் நிறைய அலைய வேண்டியிருந் தாலும் வட்டி குறைவு.  

சாதகங்கள்!


 ஜாமீனாக நம் சொத்தைக் கொடுப்பதால் கடன் எளிதாகக் கிடைக்கும்.

மாதத் தவணை முறை என்பதால் கடன் கட்டுவதில் அதிக சிரமம் இருக்காது.

அடமானம் வைத்திருந்தாலும், அந்த வீட்டில் குடியிருக்கலாம். வாடகைக்கு விடுவதிலும் பிரச்னை இருக்காது.  

அடிப்படைத் தகவல்கள்!
வீடு/மனை உள்ளாட்சி அமைப்பின் முறையான அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்.

வங்கியின், சொத்துகள் தொடர்பான மதிப்பீட்டாளர் ஆய்வு செய்து சொத்தின் மதிப்பை தீர்மானம் செய்வார். அதனடிப்படையில் வங்கி கடன் வழங்கும்.
கடன் தொகை!


சொத்தின் மதிப்பில் ஐம்பது சதவிகிதம் வரை அடமானக் கடன் பெறலாம். குறைந்தது ஒரு லட்சத் திலிருந்து அதிகபட்சம் ஒரு கோடி ரூபாய் வரை கடன் கிடைக்கும். இதிலும் நகர்ப்புறம், கிராமப்புறம் என அடமானத் தொகை வேறுபடும்.   

சொத்தின் மதிப்பில் பாதி கடன் தொகையாகக் கிடைக்க வாய்ப்புள்ளது என்றாலும், கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனைப் பொறுத்தே கடன் தொகை தீர்மானமாகும். மாதச் சம்பளம் பெறுகிறவர் எனில் அவருடைய திருப்பிச் செலுத்தும் திறன் 60% என பொதுவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
கடன் தொகை மற்றும் திரும்பச் செலுத்தும் திறன், இதில் குறைந்தபட்ச தொகை எதுவோ அந்த அளவுக்கே கடன் கிடைக்கும்.

கடனை அதிகபட்சம் 84 மாதங்கள் வரை திரும்பக் கட்டலாம்.

தகுதி!

கடனுக்கு விண்ணப் பிப்பவர் குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாவது நிரந்தர பணியில் இருக்க வேண்டும்.

சொந்தத் தொழில் எனில் மூன்று வருடங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட வங்கியில் ஆறு மாதங்களாவது வாடிக்கையாளராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு 18 லிருந்து 60 வரை. சில வங்கிகளில் 21 லிருந்து 60 வரை..

தேவையான ஆவணங்கள்!
பட்டா, சொத்து மதிப்பு சான்றிதழ், 30 வருட வில்லங்கச் சான்றிதழ், தாய்ப் பத்திரம், கிரயப் பத்திரம், சொத்துவரி ரசீது, முகவரிச் சான்று, அடையாளச் சான்று.மாறுபடும் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். வட்டி 12-16% வரை.29 comments:

 1. சமீபத்தில் படித்ததில் அதிக பயனுள்ளதும்
  அதிக முயற்சியெடுத்து அனைவருக்கும் பயன்படத்தக்கதாய்
  பதிவு இருக்கவேண்டும் என முடிவெடுத்துக் கொடுத்த
  நல்ல பதிவு இதுவாகத்தான் இருக்கவேண்டும்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நான் உன் பெயர் மேரி பெர்ரி இருக்கிறேன். நான் இந்த பயன்படுத்த வேண்டும், ஒன்றுபட்ட மாநிலத்தில் கலிபோர்னியா வாழ
  அனைத்து கடன் தேடுவோரின் எச்சரிக்கை செய்ய நடுத்தர உள்ளன, ஏனெனில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
  ஸ்கேமர்களைத் everywhere.Few மாதங்களுக்கு முன்பு நான் நிதிநிலைமையில் மோசமாக, மற்றும் காரணமாக இருந்தது
  என் விரக்தி நான் பல ஆன்லைன் கடன் மூலம் scammed. நான் இருந்தது
  என்னுடைய ஒரு நண்பர் ஒரு மிகவும் நம்பகமான என்னை குறிப்பிடப்படுகிறது வரை கிட்டத்தட்ட நம்பிக்கை இழந்த
  வசந்தம், FIELD கடன் வீட்டில் இருந்து ஐக்கிய மாநில தளம் யார் கடன் கொடுக்கும் யார் என்னை € 685.000 ஒரு பாதுகாப்பற்ற கடன் கொடுத்தால்
  எந்த ஒரு மன அழுத்தமும் இல்லாமல் 7hours கீழ். நீங்கள் எந்த வகையான தேவை என்றால்
  நான் பயன்படுத்தி வருகிறேன் ringfieldfinancehome@outlook.com: கடன் வெறும் வழியாக இப்போது அவரை தொடர்பு
  நரகத்தில் நான் கடந்து ஏனெனில் இந்த நடுத்தர அனைத்து கடன் தேடுவோரின் எச்சரிக்கை செய்ய
  அந்த மோசடி நிறுவனங்களின் கடன் கைகளில் மூலம். நான் விரும்புகிறேன்
  எனது எதிரிக்கும் நான் கடந்து போன்ற நரகத்தில் மூலம் அனுப்ப
  அந்த மோசடி ஆன்லைன் கடன்வழங்குநர்களிடம் கைகளில், நான் உங்களுக்கு உதவ வேண்டும்,
  என்னை ஒரு முறை கடன் தேவை, மேலும் பலர் இந்த தகவலை அனுப்ப
  நீங்கள் வசந்த FIELD கடன் முகப்பு திரு கிறிஸ்டோபர் இருந்து உங்கள் கடன் பெற வேண்டும், நான் கடவுள் அவனை நீண்ட ஆயுள் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

  கடவுள் அவருக்கு என்றென்றும் ஆசீர்வதிப்பார்.

  மேரி பெர்ரி

  ReplyDelete
 3. நீங்கள் ஒரு வணிக கடன், தனிநபர் கடன், வீட்டுக் கடன், கார் தேடும்
  கடன், மாணவர் கடன், கடன் ஒருங்கிணைப்பு கடன்கள், பாதுகாப்புக் கடன்களை, துணிகர
  மூலதனம், முதலியன .. நீ ஒரு வங்கி அல்லது நிதி மூலம் கடன் மறுக்கப்பட்டது
  சரியான இடத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட reasons.You நிறுவனம்
  உங்கள் கடன் தீர்வு! நான், நான் கடன் ஒரு தனியார் கடன் கொடுக்க
  ஒரு குறைந்த மற்றும் மலிவு வட்டி விகிதத்தில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள்
  2%. வட்டி. மின்னஞ்சல் வழியாக எங்களை தொடர்பு கொள்ளவும்
  financialfutureloanfirm@gmail.com


  நன்றி,
  திருமதி ஸ்டேசி

  ReplyDelete
 4. வாழ்த்துரை நல்ல மக்கள்.

  ஒன்றாக நாம் உங்கள் கனவு, திட்டம், கல்வி, கட்டுமான மற்றும் வணிக ஒரு உண்மை செய்ய முடியும் ......
  நாம் சர்வதேச நிறுவனங்கள், பெரிய அளவில் மற்றும் உள்ளூர் லிமிடெட் நிறுவனத்தின் அத்துடன் தனிப்பட்ட நுகர்வோருக்கு கடன் வழங்கும் பல்வேறு.
  எங்கள் கடன் தொகுப்பு நீண்ட அல்லது சிறிய கால இருக்க முடியும், விருப்பங்களை நீங்கள் விரும்பும்.
  போன்ற நம் கடன் சூத்திரம் உதவியாளர் இன்று தேர்வு:
  கல்வி
  வணிக
  கடன் ஒருங்கிணைப்பு
  சொத்து முதலீட்டு
  கடன் காணியொன்றை
  சொத்து வளர்ச்சி போன்றவை தேவையான நிதி வேகமான மற்றும் திறமையான பெற.
  குறிப்பு; இல்லை இணை எங்கள் கடன் விண்ணப்பிக்க தேவையான நாங்கள் உங்கள் கருத்துக்களை உருவாக்க 3% குறைந்த வட்டி விகிதம் வழங்க உள்ளது.
  மின்னஞ்சல் வழியாக இன்று எங்களை தொடர்பு: emilysharifloanfirm@gmail.com மற்றும் emilysharif@loan.com
  எங்கள் தொழில்முறை அணி நீங்கள் ஒரு நல்ல புகழ், எந்த கெட்ட கடன் பதிவு, மற்றும் கடன் நிறைய இருந்தால் நீங்கள் திட்டமிடப்பட்டது கடன் கட்டமைக்க முடியும்.

  நன்றி
  எமிலி ஷெரீப் கடன் வழங்கும் பார்ம்

  ReplyDelete
 5. வாழ்த்துரை நல்ல மக்கள்.

  ஒன்றாக நாம் உங்கள் கனவு, திட்டம், கல்வி, கட்டுமான மற்றும் வணிக ஒரு உண்மை செய்ய முடியும் ......
  நாம் சர்வதேச நிறுவனங்கள், பெரிய அளவில் மற்றும் உள்ளூர் லிமிடெட் நிறுவனத்தின் அத்துடன் தனிப்பட்ட நுகர்வோருக்கு கடன் வழங்கும் பல்வேறு.
  எங்கள் கடன் தொகுப்பு நீண்ட அல்லது சிறிய கால இருக்க முடியும், விருப்பங்களை நீங்கள் விரும்பும்.
  போன்ற நம் கடன் சூத்திரம் உதவியாளர் இன்று தேர்வு:
  கல்வி
  வணிக
  கடன் ஒருங்கிணைப்பு
  சொத்து முதலீட்டு
  கடன் காணியொன்றை
  சொத்து வளர்ச்சி போன்றவை தேவையான நிதி வேகமான மற்றும் திறமையான பெற.
  குறிப்பு; இல்லை இணை எங்கள் கடன் விண்ணப்பிக்க தேவையான நாங்கள் உங்கள் கருத்துக்களை உருவாக்க 3% குறைந்த வட்டி விகிதம் வழங்க உள்ளது.
  மின்னஞ்சல் வழியாக இன்று எங்களை தொடர்பு: emilysharifloanfirm@gmail.com மற்றும் emilysharif@loan.com
  எங்கள் தொழில்முறை அணி நீங்கள் ஒரு நல்ல புகழ், எந்த கெட்ட கடன் பதிவு, மற்றும் கடன் நிறைய இருந்தால் நீங்கள் திட்டமிடப்பட்டது கடன் கட்டமைக்க முடியும்.

  நன்றி
  எமிலி ஷெரீப் கடன் வழங்கும் பார்ம்

  ReplyDelete
 6. வணக்கம், என் பெயர் Ayla மோசடி எல்லா இடங்களிலும் உள்ளன, ஏனெனில் மிகவும் கவனமாக இருக்க அனைத்து கடன் தேடுவோரின் ஞாபகப்படுத்த இந்த நடுத்தர பயன்படுத்த வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு நான் நிதி பலவீனப்பட்டு, மற்றும் விரக்தி, நான் ஆன்லைன் சில கடன் மூலம் scammed வருகின்றன. நான் கிட்டத்தட்ட என்னுடைய ஒரு நண்பர் ஒரு மிக நம்பகமான கடன் என்னை பற்றி வரை நம்பிக்கை இழந்து மட்டுமே 2% வட்டி விகிதம் எந்த அழுத்தம் அல்லது மன அழுத்தம் இல்லாமல் 24 மணி நேரத்திற்கும் குறைவாக உள்ள $ 72,000 அமெரிக்க டாலர் பாதுகாப்புக் கடன்களை கொடுக்க யார் திருமதி பிரையனா என்று. நான் என் வங்கி கணக்கில் சமநிலை சோதித்ததில், நான் பயன்படுத்தப்படும் எண் தாமதம் இல்லாமல் என் கணக்கில் நேரடியாக அனுப்பப்பட வேண்டும் என்று கண்டபோது, நான் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நான் அவளுக்கு சத்தியம் ஏனெனில் மக்கள் மன அழுத்தம் இல்லாமல் எளிதாக கடன் பெற முடியும் என்று நான் ஒரு நல்ல செய்தி பகிர்ந்து. Brianatonioloanfirm@gmail.com: நீங்கள் எந்த வகையான கடன் வேண்டும் என்றால், அவள் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும்.
  நீங்கள் என் மின்னஞ்சல் aylamasal@gmail.com என்னை தொடர்பு கொள்ளலாம்
  இப்போது, நான் எல்லா நான் மாத கணக்கில் நேரடியாக அனுப்பும் என்று என் கடன் தொகைகள் சந்திக்க முயற்சி.

  ReplyDelete
 7. Cahya கிரானா கடன் லிமிடெட் உலகம் முழுவதற்குமான முன்னணி சுயாதீன கடன் நிறுவனங்களில் ஒன்றாகும். நாம் நன்றாக நிறுவப்பட்ட மற்றும் உங்கள் தேவைகள் மற்றும் ஆண்டுகளில் தனிப்பட்ட தேவைகளை ஒரு நல்ல புரிதல் உருவாக்கியுள்ளது. நாம் மிகவும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிகிச்சை மற்றும் தொழில் நட்பு மற்றும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஒரு சேவையை வழங்கும் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் நடைமுறைகள் நாம் ஒவ்வொரு நிரல் எங்கள் நெகிழ்வான அணுகுமுறை சேர்ந்து ஒரு குறைந்தபட்ச உங்கள் சூழ்நிலையில், முறைப்படி பொருத்தமாக ஒரு தயாரிப்பு முடிக்க, மற்றும் அந்த உறுதி செய்ய, நீங்கள் பொருந்தும் வடிவமைக்கப்பட்ட, உங்கள் கடன் விண்ணப்பம் உறுதி. நாங்கள் வாடிக்கையாளர்கள் மாற்ற மற்றும் அவர்களின் வாழ்க்கையை விட 47 ஆண்டுகள் மேம்படுத்த உதவி மற்றும் நாம் தொழில்கள் மற்றும் தனிநபர்கள் அனைத்து வகையான கடன் வழங்குகின்றன ஒரு தனிப்பட்ட நிலையில் உள்ளன, உண்மையில் சுயாதீன உள்ளன. எங்கள் இலக்கு உங்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய உள்ளது மற்றும் உங்கள் திருப்தி எங்களுக்கு மிகவும் முக்கியமானது ஆகும். என்று நீங்கள் எங்கள் சேவைகளை ஆர்வமாக இருந்தால் இன்று நாம், 2% வட்டி கடன் கொடுக்க எங்களுக்கு திரும்ப பெற வேண்டும் ஏன் உள்ளது.
  மின்னஞ்சல்: cahya.creditfirm@gmail.com

  ReplyDelete
 8. கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே வணக்கம்
          நான் அவருக்கு அமைக்க முடிவு திருத்த சர்ச், அமெரிக்காவில் மிக பெரிய புரட்டஸ்தாந்து தேவாலயத்தில் மூத்த போதகர், நாம் ஒன்றாக வந்து சில மக்கள் நிதி ஆதரவு மற்றும் உதவிகளை சில பிட் வேண்டும் என்று பார்க்க வேண்டும் அமைச்சர் விக்டோரியா Osteen, பாஸ்டர் யோவேல் Osteen மனைவி இருக்கிறேன் நீங்கள் ஒரு விஷயமே இல்லை இருந்து ஆனால் நாம் என்ன உத்தரவாதம் நீங்கள் ஒரு கடன் தகுதி எங்கே 18 மேலே அனைவருக்கும், மூலம் நன்மை என்று ஒரு கடன் நிறுவனம், அது உங்கள் வழங்கப்படும் வங்கி கணக்கில் ஒரே நாளில் பட்டுவாடா,
  2% குறைந்த வட்டி விகிதம்
  நெகிழ்வான கடன் மற்றும் மாதாந்திர பணம் நிபந்தனைகள்

  விக்டோரியா Osteen கடன் வழங்கும் நிறுவனம், ஒரு கிரிஸ்துவர் கட்டப்பட்டது கடன் வழங்கும் நிறுவனம் இது சட்டப்படி மற்றும் அதிகாரப்பூர்வமாக உரிமம் கடன் நிறுவனம் தொடர்பு.
  மேலும் தகவலுக்கு Email- victoriaosteenloanfirm@gmail.com

  ReplyDelete
 9. எல்லோருக்கும் வணக்கம்,

  நான், நல்ல வேலை புகழ் ஒரு தனியார் கடன் கடன் பெர்ரி வெள்ளை இருக்கிறேன்
  நீங்கள் ஒரு மரியாதைக்குரிய நிறுவனம் இருந்து அவசர கடன் வேண்டும் என்றால் இன்று விண்ணப்பிக்க,
  பிறகு நல்ல நிலைமைகள் மற்றும் தொழில் உறவுகள் உங்களுக்கு
  நாங்கள் வங்கிகள் கடன் வழங்கலாம் என எங்களை தொடர்பு கொள்ள வேண்டும்
  மலிவு வட்டி 3% விகிதம் மற்றும் நமக்கு உங்கள் வேலை
  ஒரு நல்ல அனுபவம் இருக்கும். நீங்கள் ஆர்வமாக இருந்தால், தொடர்பு
  எங்களுக்கு மின்னஞ்சல் மூலம்: Perrywhitefirms@outlook.com அல்லது
  +2348136145452

  ReplyDelete

 10. நான் மிகவும் அவசர கடன் உதவி தேவை

  நீங்கள் ஒரு அவசர நிதி கடன் கடன் தேவையா?
  * உங்கள் வங்கி கணக்கில் மிக வேகமாக மற்றும் உடனடி பரிமாற்ற
  நீங்கள் பணம் கிடைக்கும் பின்னர் * திருப்பிச் செலுத்தும் எட்டு மாதங்கள் தொடங்குகிறது
  வங்கி கணக்கு
  2% * குறைந்த வட்டி விகிதம்
  * நீண்ட கால கடனை திருப்பி செலுத்தும் (1-30 ஆண்டுகள்) நீளம்
  * நெகிழ்வான கடன் விதிமுறைகளில் மற்றும் மாத கட்டணம்
  *. அது எவ்வளவு நேரம் நிதி எடுக்கும்? கடன் விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு
  நீங்கள் ஒரு பூர்வாங்க பதில் 24 மணி நேரத்திற்கும் குறைவாக எதிர்பார்க்க முடியும்
  அவர்கள் தேவையான தகவல்களை பெற்ற பிறகு 72-96 மணி நிதி
  உன்னிடமிருந்து.

  முறையான தொடர்பு மற்றும் உரிமம் தொண்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட
  மற்ற நாடுகளுக்கு அந்த நிதி உதவி.
  மேலும் தகவல் மற்றும் கடன் விண்ணப்பம் மூலம், கூட்டு வர்த்தக அமைக்க

  மின்னஞ்சல்: hostloanfirm@gmail.com

  சர் ஜேக் WAYNE
  டைரக்டர் ஜெனரல்
  HOSTLOANfFIRM

  ReplyDelete
 11. வணக்கம் நீங்கள் 2% ஒரு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வேண்டும்? நீங்கள் எந்த இணை அல்லது மோசமான கடன் இல்லை, ஏனெனில் நீங்கள் வங்கி கடன்கள் மறுக்கப்படுகின்றன? நீங்கள் வங்கி மன அழுத்தம் சோர்வாக? பிறகு நீங்கள் சரியான இடத்தில் உள்ளன, உங்கள் மின்னஞ்சல் வழியாக இப்போது எங்களை தொடர்பு (mabelhernandezloan@gmail.com)

  ReplyDelete
 12. நீங்கள் ஒரு அவசர நிதி கடன் கடன் தேவையா?
  * உங்கள் வங்கி கணக்கில் மிக வேகமாக மற்றும் உடனடி பரிமாற்ற
  நீங்கள் பணம் கிடைக்கும் பின்னர் * கடனை திருப்பி செலுத்தும் எட்டு மாதங்கள் தொடங்குகிறது
  வங்கி கணக்கு
  2% * குறைந்த வட்டி விகிதம்
  * நீண்ட கால கடனை திருப்பி செலுத்தும் (1-30 ஆண்டுகள்) நீளம்
  * நெகிழ்வான கடன் விதிமுறைகளில் மற்றும் மாத கட்டணம்
  *. அது எவ்வளவு நேரம் நிதியளிக்க வேண்டும்? கடன் விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு
  நீங்கள் ஒரு பூர்வாங்க பதில் 24 மணி நேரத்திற்கும் குறைவாக எதிர்பார்க்க முடியும்
  அவர்கள் தேவையான தகவல்களை பெற்ற பிறகு 72-96 மணி நிதி
  உன்னிடமிருந்து.

  முறையான தொடர்பு மற்றும் உரிமம் தொண்டு நிறுவனத்தின் அங்கீகாரம்
  மற்ற நாடுகளுக்கு என்று நிதி உதவி.
  மேலும் தகவல் மற்றும் கடன் விண்ணப்பத்தை மூலம், கூட்டு வர்த்தக அமைக்க

  மின்னஞ்சல்: cashfirmarena@gmail.com

  ஐயா, எவா டிமிடிர்
  பொது இயக்குனர்
  CASHFIRM

  ReplyDelete
 13. நீங்கள் ஒரு அவசர நிதி கடன் கடன் தேவையா?
  * உங்கள் வங்கி கணக்கில் மிக வேகமாக மற்றும் உடனடி பரிமாற்ற
  நீங்கள் பணம் கிடைக்கும் பின்னர் * கடனை திருப்பி செலுத்தும் எட்டு மாதங்கள் தொடங்குகிறது
  வங்கி கணக்கு
  2% * குறைந்த வட்டி விகிதம்
  * நீண்ட கால கடனை திருப்பி செலுத்தும் (1-30 ஆண்டுகள்) நீளம்
  * நெகிழ்வான கடன் விதிமுறைகளில் மற்றும் மாத கட்டணம்
  *. அது எவ்வளவு நேரம் நிதியளிக்க வேண்டும்? கடன் விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு
  நீங்கள் ஒரு பூர்வாங்க பதில் 24 மணி நேரத்திற்கும் குறைவாக எதிர்பார்க்க முடியும்
  அவர்கள் தேவையான தகவல்களை பெற்ற பிறகு 72-96 மணி நிதி
  உன்னிடமிருந்து.

  இந்த அதிகார முறையான மற்றும் உரிமம் நிறுவனம், தொடர்பு
  எல்லோரும் நிதி உதவி கொடுக்க
  மேலும் தகவல் மற்றும் கடன் விண்ணப்ப படிவம் க்கான

  மின்னஞ்சல்: cashfirmarena@gmail.com
  சிறந்த அன்புடன்
  சர் ஜோயல் வில்லியம்ஸ்

  ReplyDelete
 14. நீங்கள் ஒரு அவசர நிதி கடன் கடன் தேவை?
  * உங்கள் வங்கி கணக்கில் மிக வேகமாக மற்றும் உடனடி பரிமாற்ற
  * கடனை திருப்பி செலுத்தும் நீங்கள் பணம் கிடைக்கும் எட்டு நாட்களுக்குப் பிறகு தொடங்குகிறது
  வங்கி கணக்கு
  2% * குறைந்த வட்டி விகிதம்
  * நீண்ட கால கடனை திருப்பி செலுத்தும் (1-30 ஆண்டுகள்) நீளம்
  * நெகிழ்வான கடன் விதிமுறைகளில் மற்றும் மாத கட்டணம்
  *. அது எவ்வளவு நேரம் நிதியளிக்க வேண்டும்? கடன் விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு
  நீங்கள் ஒரு பூர்வாங்க பதில் 24 மணி நேரத்திற்கும் குறைவாக எதிர்பார்க்க முடியும்
  அவர்கள் தேவையான தகவல்களை பெற்ற பிறகு 72-96 மணி நிதி
  நீங்கள் இருந்து.

  அங்கீகரிக்கப்பட்ட இந்த நியாயமான மற்றும் உரிமம் நிறுவனம், தொடர்பு
  எல்லோரும் நிதி உதவி கொடுக்க
  மேலும் தகவல் மற்றும் கடன் விண்ணப்ப படிவம் க்கான

  மின்னஞ்சல்: cashfirmarena@gmail.com


  சிறந்த அன்புடன்
  சர் ஜோயல் வில்லியம்ஸ்
  பண கடன் FIRM நிறுவனம்
  தலைமை நிர்வாக அதிகாரி
  தொலைபேசி: +60183723787

  ReplyDelete
 15. நீங்கள் ஒரு அவசர நிதி கடன் கடன் தேவையா?
  * உங்கள் வங்கி கணக்கில் மிக வேகமாக மற்றும் உடனடி பரிமாற்ற
  நீங்கள் பணம் கிடைக்கும் பின்னர் * கடனை திருப்பி செலுத்தும் எட்டு மாதங்கள் தொடங்குகிறது
  வங்கி கணக்கு
  2% * குறைந்த வட்டி விகிதம்
  * நீண்ட கால கடனை திருப்பி செலுத்தும் (1-30 ஆண்டுகள்) நீளம்
  * நெகிழ்வான கடன் விதிமுறைகளில் மற்றும் மாத கட்டணம்
  *. அது எவ்வளவு நேரம் நிதியளிக்க வேண்டும்? கடன் விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு
  நீங்கள் ஒரு பூர்வாங்க பதில் 24 மணி நேரத்திற்கும் குறைவாக எதிர்பார்க்க முடியும்
  அவர்கள் தேவையான தகவல்களை பெற்ற பிறகு 72-96 மணி நிதி
  உன்னிடமிருந்து.

  இந்த அதிகார முறையான மற்றும் உரிமம் நிறுவனம், தொடர்பு
  எல்லோரும் நிதி உதவி கொடுக்க
  மேலும் தகவல் மற்றும் கடன் விண்ணப்ப படிவம் க்கான

  மின்னஞ்சல்: cashfirmarena@gmail.com


  சிறந்த அன்புடன்
  சர் ஜோயல் வில்லியம்ஸ்
  காசு FIRM லோன் நிறுவனத்தின்
  தலைமை நிர்வாக அதிகாரி
  தொலைபேசி: +60183723787
  மின்னஞ்சல்: cashfirmarena@gmail.com
  Webisite: cashfirmarena.wordpress.com

  ReplyDelete
 16. Dear Sir / Madam
  கடன் போல் வேகமாக முடிந்தவரை 2DAYS உள்ள. கடன் போல் வேகமாக முடிந்தவரை 2DAYS உள்ள. ஒரு வணிக கடன் தேடுவது, தனிநபர் கடன்,,
  போன்றவை? நாம் இப்போது எந்த தனிப்பட்ட மற்றும் வணிக கடன்கள் கொடுக்கிறோம்
  1 ல் இருந்து 30 ஆண்டுகள் 3% வட்டி விகிதத்தில் ஆர்வமாக நபர்.
  பெயர்: ... பிறந்த தேதி: .. பால்: .... திருமண நிலை: .... முகவரி: .. பெருநகரம்: ..
  நாடு: ... தொலைபேசி: ... கடன் தொகை: .... வாடகை காலம்: ...
  மாத வருமானம் நிகர: ... எங்கள் மின்னஞ்சல் இந்த தகவலை மீண்டும் எங்களைத் தொடர்பு: hendersonelizabethloan@googmail.com
  http://hendersonelizabeth3.wix.com/fund
  இப்போது
  நன்றி
  கடவுள் ஆசிர்வதிக்கட்டும்

  ReplyDelete
 17. நான் திருமதி ஹெலன் ஜான்சன், ஒரு பணம் கடன், நான் ஒரு நீண்ட கால கடன்களை ஒரு மற்றும் ஆஃப் செலுத்த விரும்பும் ஒரு இலாபகரமான வணிக, நிறுவ விரும்பும் தனிநபர் அல்லது நிறுவனம் கடன் கொடுக்க. நாம் எப்போதாவது நீங்கள் யோசிக்க முடியும் கடன் எந்த கொடுக்க, நாம் ஒரு மிக கடன் மலிவு வட்டி விகிதம், தனியார் மற்றும் அரசு கடன் இருவரும் ஒரு உள்ளன. எங்கள் சூடான மின்னஞ்சல் முகவரியை கொண்டு இப்போது எங்களை தொடர்பு: (helenjohnsonloanfirm68@gmail.com) உன் மகிழ்ச்சி எங்கள் கவலை இல்லை.

  ReplyDelete
 18. நான் திருமதி ஹெலன் ஜான்சன், ஒரு பணம் கடன், நான் ஒரு நீண்ட கால கடன்களை ஒரு மற்றும் ஆஃப் செலுத்த விரும்பும் ஒரு இலாபகரமான வணிக, நிறுவ விரும்பும் தனிநபர் அல்லது நிறுவனம் கடன் கொடுக்க. நாம் எப்போதாவது நீங்கள் யோசிக்க முடியும் கடன் எந்த கொடுக்க, நாம் ஒரு மிக கடன் மலிவு வட்டி விகிதம், தனியார் மற்றும் அரசு கடன் இருவரும் ஒரு உள்ளன. எங்கள் சூடான மின்னஞ்சல் முகவரியை கொண்டு இப்போது எங்களை தொடர்பு: (helenjohnsonloanfirm68@gmail.com) உன் மகிழ்ச்சி எங்கள் கவலை இல்லை.

  ReplyDelete
 19. உங்கள் கடன்களை அடைப்பதற்கு ஒரு அவசர கடன் தேவையா? நீங்கள் ஒரு புதிய தொழிலை தொடங்க கடன் வேண்டும்? நீங்கள் ஒரு தனிப்பட்ட கடன் வேண்டும்? நாம் 2% வட்டி விகிதத்தில் கடன் அனைத்து வகையான வழங்குகின்றன. மின்னஞ்சல் இன்று எங்களை தொடர்பு: (danieljohnfirm@gmail.com)

  ReplyDelete
 20. நீங்கள் ஒரு கடன் தேவை? நீங்கள் ஒரு நிதி நெருக்கடியில் உள்ளன அல்லது உங்கள் சொந்த தொழிலை தொடங்க பணம் தேவை? நீங்கள் உங்கள் கடன் தீர்த்து அல்லது உங்கள் பில்கள் அல்லது ஒரு நல்ல தொழிலை தொடங்க கடன் வேண்டும்? நீங்கள் ஒரு குறைந்த கடன் ஸ்கோர் வேண்டும் மற்றும் நீங்கள் அதை கடின உள்ளூர் வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்கள் இருந்து மூலதன கடன் பெறுவதில் பெரும் இடர்? இங்கே எங்கள் அமைப்பு இருந்து கடன் பெற வாய்ப்பு உள்ளது. நாம் பின்வரும் நோக்கங்களுக்காக தனிநபர்கள் கடன் மற்றும் மிகவும் வழங்குகின்றன. தனிநபர் கடன், வர்த்தக விரிவாக்கம், வணிக தொடக்க அப், கல்வி, கடன் ஒருங்கிணைப்பு, கடின பணம் கடன், விவசாய கடன், mortagage கடன் மற்றும் பல manymore. நாம் 3% குறைந்த வட்டி விகிதத்தில் எங்கள் கடன் வழங்க அதுபற்றி நீங்கள் சுமார் 200 $ மில்லியன் கடன் கொடுக்க முடியும், எங்களுக்கு மின்னஞ்சல் வழியாக இன்று தொடர்பு கொள்ளவும்: (zenithfinanceloanplc@gmail.com) இருந்தன 24 மணி நேரத்திற்குள் நீங்கள் உங்கள் கடன் வழங்க தயாராக உள்ளன சேவை.

  ReplyDelete
 21. சம்பள நாளில் பணத்தை நிறுவனத்தில் குறைந்த விகிதம் 2% கடன் வழங்க.

  வணக்கம் திரு / திருமதி
  நாம் 2% வரை குறைவாகக் உலகில் எங்கும் 30 ஆண்டுகள் திருப்பி செலுத்தும் காலம் ஒரு வருடம் ஒரு மிக குறைவான வருடாந்திர வட்டி விகிதங்கள் தனியார் கடன்கள், வணிக மற்றும் தனிப்பட்ட கடன் வழங்குகின்றன. நாம் 1000 ல் இருந்து நீங்கள் கேட்டு எந்த அளவு வரை கடன் வழங்க, எங்களுக்கு இன்று மின்னஞ்சல் தொடர்பு; paydayloancompany9@gmail.com

  ReplyDelete
 22. வணக்கம், நீங்கள் ஒரு வணிக மனிதன் அல்லது பெண்? நீங்கள் எந்த இருக்கிறீர்களா
  நான் நிதி அல்லது நிதி தேவை மன அழுத்தம் உங்கள் சொந்த தொடங்கும்
  வணிக? நீங்கள் உங்கள் கடன் தீர்த்து அல்லது செலுத்த கடன் செய்ய வேண்டும்
  உங்கள் பில்கள்? நீங்கள் ஒரு குறைந்த கடன் ஸ்கோர் வேண்டும் மற்றும் இல்லை
  சிரமம் உள்ளூர் வங்கிகள் மற்றும் பிற இருந்து கடன் பெறுவதற்கு
  நிதி நிறுவனங்கள்? நான் நீங்கள் அந்த வாய்ப்பை கடன்கள் தெரிவிக்க விரும்புகிறேன்
  குறைந்த வட்டி விகிதம் 2%, நீங்கள் ஒரு பெறுவதில் ஆர்வமாக இருந்தால் மணிக்கு
  எங்களுக்கு இருந்து கடன், மின்னஞ்சல் வழியாக எங்களை தொடர்பு கொள்ளவும்: (MARYAUSTINECREDITFIRM77@GMAIL.COM)

  ReplyDelete
 23. வணக்கம், நீங்கள் ஒரு வணிக மனிதன் அல்லது பெண்? நீங்கள் எந்த இருக்கிறீர்களா
  நான் நிதி அல்லது நிதி தேவை மன அழுத்தம் உங்கள் சொந்த தொடங்கும்
  வணிக? நீங்கள் உங்கள் கடன் தீர்த்து அல்லது செலுத்த கடன் செய்ய வேண்டும்
  உங்கள் பில்கள்? நீங்கள் ஒரு குறைந்த கடன் ஸ்கோர் வேண்டும் மற்றும் இல்லை
  சிரமம் உள்ளூர் வங்கிகள் மற்றும் பிற இருந்து கடன் பெறுவதற்கு
  நிதி நிறுவனங்கள்? நான் நீங்கள் அந்த வாய்ப்பை கடன்கள் தெரிவிக்க விரும்புகிறேன்
  குறைந்த வட்டி விகிதம் 2%, நீங்கள் ஒரு பெறுவதில் ஆர்வமாக இருந்தால் மணிக்கு
  எங்களுக்கு இருந்து கடன், மின்னஞ்சல் வழியாக எங்களை தொடர்பு கொள்ளவும்: (MARYAUSTINECREDITFIRM77@GMAIL.COM)

  ReplyDelete
 24. வணக்கம், நீங்கள் ஒரு வணிக மனிதன் அல்லது பெண்? நீங்கள் எந்த இருக்கிறீர்களா
  நான் நிதி அல்லது நிதி தேவை மன அழுத்தம் உங்கள் சொந்த தொடங்கும்
  வணிக? நீங்கள் உங்கள் கடன் தீர்த்து அல்லது செலுத்த கடன் செய்ய வேண்டும்
  உங்கள் பில்கள்? நீங்கள் ஒரு குறைந்த கடன் ஸ்கோர் வேண்டும் மற்றும் இல்லை
  சிரமம் உள்ளூர் வங்கிகள் மற்றும் பிற இருந்து கடன் பெறுவதற்கு
  நிதி நிறுவனங்கள்? நான் நீங்கள் அந்த வாய்ப்பை கடன்கள் தெரிவிக்க விரும்புகிறேன்
  குறைந்த வட்டி விகிதம் 2%, நீங்கள் ஒரு பெறுவதில் ஆர்வமாக இருந்தால் மணிக்கு
  எங்களுக்கு இருந்து கடன், மின்னஞ்சல் வழியாக எங்களை தொடர்பு கொள்ளவும்: (MARYAUSTINECREDITFIRM77@GMAIL.COM)

  ReplyDelete
 25. வணக்கம், உங்கள் கடனை அடைப்பதற்காக அல்லது ஒரு வணிக திட்டம் தொடங்க ஒரு அவசர கடன் தேவையா? ஆம் எனில், மின்னஞ்சல் வழியாக எங்களுக்கு இன்று தொடர்பு: julieroccoloancompany (@) gmail.com

  தேவையான தகவலை
  உங்கள் பெயர் ...
  கடைசிப் பெயர் ...
  செக்ஸ் ..
  அது ...
  பெற்றோர் ......
  செல்லுபடியாகும் அடையாள அட்டை ...
  கடனின் நோக்கம் ........
  உங்களது மாத வருமானம் ....
  கடன் தொகை தேவை ....
  கடன் காலம் ....
  செல்லுபடியாகும் செல் போன் எண் ....

  நன்றி கடவுள் ஆசீர்வதிப்பார்.

  ReplyDelete
 26. வணக்கம்,
  என் பெயர் மரியன் சேவிக்,
   இங்கே ஒரு கடனைத் தேடிக்கொண்டவர்களுக்கு இந்த நடுத்தரத்தைப் பயன்படுத்த விரும்புகிறேன்.
   நான் சுமார் 300 மில்லியன் ரூபா கடனை கடனாக பெற்றுக்கொண்டேன். கடனைப் பெறாமல் 20 மில்லியன் ரூபாய் இழந்தது.
  நான் இரண்டு வெவ்வேறு பெண்கள் இரண்டு முறை திருப்பி
  ஐக்கிய நாடுகள், இன்னும் என் கடன் பெறவில்லை, நான் கிட்டத்தட்ட இறந்துவிட்டேன், என் வணிக செயல்முறை அழிக்கப்பட்டது.
  ஜனவரி 2017 ஜனவரியில், கடவுளுக்கு மகிமை உண்டாகட்டும், ஒரு கடன் வாங்குபவர், திருமதி இவானா லுக்காவுக்கு என்னை அறிமுகப்படுத்திய ஒரு நண்பரை நான் சந்தித்தேன், அவள் கடன் நிறுவனத்தில் கடன் வாங்க எனக்கு உதவியது. எனது அடையாள அட்டையின் நகல் மற்றும் எனது கணக்கு விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டபின் எனது கடனை ஏற்றுக் கொண்டேன், அது நம்பமுடியாததாக இருந்தது, மற்றவர்களுடைய அதே பணத்தை நான் எடுத்துக் கொண்டேன் என்று நினைத்தேன், நான் மீண்டும் அவற்றைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்குள் கடன், "ஆம்" என் வங்கியில் இருந்து ஒரு விழிப்புணர்வு என் கணக்கில் ஒரு வைப்பு இருந்தது என்று நான் எடுத்துக் கொண்டேன்.
   .
   பல கடத்தல்காரர்கள் அங்கு இருப்பதாக ஆலோசனை செய்ய இந்த வாய்ப்பை நான் பயன்படுத்த விரும்புகிறேன், எனவே நீங்கள் ஒரு கடனைத் தேவைப்பட்டால், கடனாக கடன் வாங்க விரும்பினால், திருமதி இவானா லுக்கா மூலம் பதிவு செய்யலாம் மற்றும் நீங்கள் மின்னஞ்சல் மூலம் அவளை தொடர்பு கொள்ளலாம்: (ivanaluka04@gmail.com ). என் மின்னஞ்சல் மூலம் என்னை தொடர்பு கொள்ளலாம்: (mariansavic271@gmail.com)
  உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால். அதன்
   உண்மையான, நீங்கள் செய்ய வேண்டிய அனைத்து வழிமுறைகளையும் விண்ணப்ப செயல்முறைகளையும் பின்பற்றவும்.
  தாய் ஒரு தகுதியுடைய கடன், நான் தேவைப்பட்டபோது எனக்கு உதவினார், அதனால்தான் நான் அவளது நல்ல செயல்களைப் பற்றி சாட்சி கூறுகிறேன்
  நன்றி.

  ReplyDelete
 27. ஒரு விரைவான, நீண்ட அல்லது குறுகிய கால கடனுடன் குறைந்த வட்டி விகிதத்தை உங்களுக்கு வேண்டுமா?
  3% ஆக குறைந்தது?

  Gregowenloanfirm1@gmail.com

  நாங்கள் வணிக கடன் வழங்குகிறோம்:
  தனிப்பட்ட கடன்:
  முகப்பு கடன்:
  ஆட்டோ கடன்:
  மாணவர் கடன்:
  கடன் ஒருங்கிணைப்பு கடன்: e.t.c.

  உங்கள் கிரெடிட் ஸ்கோர் எந்த விஷயத்திலும் இல்லை
  உலகெங்கிலும் உள்ள எங்கள் பல வாடிக்கையாளர்களுக்கு நிதி சேவைகள்.
  எங்கள் நெகிழ்வான கடன் தொகுப்புகளுடன்,
  கடன்கள் செயல்படுத்தப்படலாம் மற்றும் கடனாளருக்குள் மாற்றப்படும்
  சாத்தியமான குறுகிய நேரம்.
   
  உங்களுக்கு விரைவான கடன் தேவைப்பட்டால் மின்னஞ்சல் வழியாக எங்களை தொடர்பு கொள்ளுங்கள்:

  gregowenloanfirm1@gmail.com

  3% நம்பகமான கடன் வழங்குதல் உத்தரவாதம்.

  ReplyDelete
 28. நாங்கள் அரசாங்க சான்றிதழ் கடன் வழங்குபவர்கள் மற்றும் மலிவான கடன்களை வழங்குகிறோம்
  வட்டி விகிதம். நாங்கள் குறைந்த வட்டியில் வணிக கடன் மற்றும் தனிப்பட்ட கடன் வழங்குகிறோம்
  2% வீதம். நீங்கள் வங்கியால் கடனாகவோ அல்லது விரைவாகவோ செலுத்த வேண்டும்
  உங்கள் கணக்குகள் மற்றும் களஞ்சியமாக, உங்களுக்காக பொருத்தமானதல்ல
  ஏழை நிதி, நீங்கள் ஒரு வீடு வாங்க கடன் வேண்டும், நீங்கள் கடன் அனுப்ப வேண்டும்
  உங்கள் குழந்தைகள் பள்ளி. எங்கள் செயல்முறை விரைவான மற்றும் எளிதானது. இன்று எங்களை தொடர்பு கொள்ளவும்
  உங்களுடைய மின்னஞ்சலுடன் நீங்கள் தேவைப்படும் கடனுக்காக கேட்கவும்: micaelajonesfinance@gmail.com

  ReplyDelete
 29. வணக்கம்
  நிதி சார்ந்த கருவிகளை அடிப்படையாகக் கடன் மற்றும் அடமானங்கள் அனைத்திற்கும் நிதி வழங்கும் ஒரு நிறுவனத்தை நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். உங்களுடைய கடன்களை அழிக்க உங்களுக்கு ஒரு அவசர கடனுதவி தேவை அல்லது உங்களுடைய வியாபாரத்தை மேம்படுத்த ஒரு மூலதனக் கடனை உங்களுக்கு வேண்டுமா? நீங்கள் வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்டதா? இனிமேலும், உங்கள் நிதி சிக்கல்களுக்காக நாங்கள் இங்கு இருக்கிறோம். தெளிவான மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில், மக்களுக்கு, நிறுவனங்களுக்கும் சமூகங்களுக்கும் 2% வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகிறோம். உங்கள் விருப்பத்திற்கான எந்தவொரு நிதி கருவியின் உடனடி மற்றும் விரைவான விநியோகத்திற்கும் நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். எந்தவொரு கடன் காசோலை தேவை, 100% உத்தரவாதம்.

  எங்களுக்கு மின்னஞ்சல்: (PATRICIJABODNAROVALOANFIRM@GMAIL.COM) விண்ணப்பிக்க.

  ReplyDelete